tag:blogger.com,1999:blog-8729592414844755414.post1335441609759572696..comments2023-10-18T05:05:18.092-07:00Comments on என் பயணங்களில்: நாம எப்போ அப்படி மாறப் போறோம்?????geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8729592414844755414.post-44668955167139290202009-03-15T04:38:00.000-07:002009-03-15T04:38:00.000-07:00பாதி பதில் கொடுக்கும்போதே, கணினியை மூடும்படி ஆயிடு...பாதி பதில் கொடுக்கும்போதே, கணினியை மூடும்படி ஆயிடுச்சு!
உங்க கண்ணோட்டத்தில் இது ஒரு பின்னூட்டம் கூடக் கொடுத்தாச்சு, ஓகேயா? :))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-12695287442455519032009-03-15T02:41:00.000-07:002009-03-15T02:41:00.000-07:00கொஞ்சம் இயற்கை காட்சியை பெரிசிலேயே புடிச்சு போடறது...கொஞ்சம் இயற்கை காட்சியை பெரிசிலேயே புடிச்சு போடறது. திவா அண்ணாவாயிருந்தா ஒரு பனோரமா வ்யூ போட்டிருப்பாரே :))

அவர் பனோரமா மட்டுமா போடுவார்? ஒலி, ஒளிக் காட்சியே போடுவார் போங்க,geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-79865532151585372422009-03-15T02:40:00.000-07:002009-03-15T02:40:00.000-07:00//திவா அண்ணா//@கபீரன்பன், You too Brutus??????:P:P...//திவா அண்ணா//

@கபீரன்பன், You too Brutus??????:P:P:P:P:P:P:Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-61056116287448938342009-03-14T07:36:00.000-07:002009-03-14T07:36:00.000-07:00நீங்க அஹோபிலத்தில நரசிம்மரை தேடி சுத்திக்கிட்டிருக...நீங்க அஹோபிலத்தில நரசிம்மரை தேடி சுத்திக்கிட்டிருக்கீங்கன்னு நெனச்சா இங்கே பரோடாவும் துவாரகையுமா!!
அம்மாடி உங்க ஸ்பீட் நமக்கு வராது :(

நரசிம்மர் காட்டிலேயும் சரி பரோடாவிலும் சரி செல்போன் காமிரா தானா? கொஞ்சம் இயற்கை காட்சியை பெரிசிலேயே புடிச்சு போடறது. திவா அண்ணாவாயிருந்தா ஒரு பனோரமா வ்யூ போட்டிருப்பாரே :))

( அப்பாடா பின்னூட்ட எண்ணிக்கை ஏழாயிடுச்சு-நீங்க போடற பதிலையும் சேர்த்துதான் :) )KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-10819869967748334632009-03-02T21:49:00.000-08:002009-03-02T21:49:00.000-08:00அப்பாடி, பதிலைப் பிரிச்சுச் சொன்னதின் மூலம் கமெண்ட...அப்பாடி, பதிலைப் பிரிச்சுச் சொன்னதின் மூலம் கமெண்ட்ஸ் எண்ணிக்கையைக் கூட்டியாச்சு! பிள்ளையாரே, தாங்கீஸ், உனக்கு, ஐடியா கொடுத்ததுக்கு!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-67665391039286446302009-03-02T21:48:00.000-08:002009-03-02T21:48:00.000-08:00//மீதி படிச்சா எனக்கு பலமான சந்தேகம். கண்ட கனவை எழ...//மீதி படிச்சா எனக்கு பலமான சந்தேகம். கண்ட கனவை எழுதரிங்களா? இல்லை நெசமா போய் வந்தீங்களா?//

கனவெல்லாம் இல்லை, நிஜம் தான், ஒரு சில குறைகளும் இருக்கு, ஆனாலும் பொதுவான அபிப்பிராயம் ஆட்சி சிறப்பாய் இருக்குன்னே. மாற்று மதத்தவர்களைக் கூடப் பேட்டி கண்டாச்சு! அவங்களும் இதே அபிப்பிராயம் தான் சொல்றாங்க. முக்கியமாய் வேலை வாய்ப்பு அதிகரித்திருப்பதோடு, பணியிடங்களும் தகுதியைப் பார்த்து நிரப்பப் படுகின்றன என்றும் சொல்கின்றனர்.

//எனக்கு அங்க ஏதாவது வேலை கிடைக்குமான்னு சொல்லுங்க போயிடலாம்!
:P:P:P//

எங்கே? நீங்க??? கடலூரை விட்டுட்டு??? ஒரு முறை போய்ப் பார்த்துட்டுத் தான் வாங்க!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-33957339677832124762009-03-02T21:46:00.000-08:002009-03-02T21:46:00.000-08:00//சமாதானமா? தெரிஞ்சு இருந்தா அந்த பக்கமே வந்து இரு...//சமாதானமா? தெரிஞ்சு இருந்தா அந்த பக்கமே வந்து இருக்கமாட்டாரே!
:P:P:P:P//

அட, போங்க, நீங்க வேறே, இப்போ தேர்தல் அறிவிச்சாச்சே, கூட்டணிக்குத் தலைமை தாங்கறதுக்காக வந்து தேடி இருப்பார் போலனு நான் நினைச்சுட்டிருக்கேன்! :P:P:P:P:Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-34955271717899623282009-03-02T21:45:00.000-08:002009-03-02T21:45:00.000-08:00.//ஏங்க முதல்லேயே பாத்து புக் செய்யக்கூடாதா? சைட்ல....//ஏங்க முதல்லேயே பாத்து புக் செய்யக்கூடாதா? சைட்லே வேணாம் ன்னு சொல்லி இருக்கலாமே! பாவம் சாம்பு சார்!//

சைட் தான் வேணும்னு கேட்டிருந்தோம், அப்போ இந்தப் பிரச்னை இல்லை. டிக்கெட் தான் மூணு மாசம் முன்னாலே வாங்கிட்டாங்களே! :(((((geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-78830054840654473822009-03-02T02:35:00.000-08:002009-03-02T02:35:00.000-08:00//முதல் அதிர்ச்சி, அந்தப் பெட்டியின் சைட் பெர்த் இ...//முதல் அதிர்ச்சி, அந்தப் பெட்டியின் சைட் பெர்த் இரண்டு எங்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்ததில்,//

ஏங்க முதல்லேயே பாத்து புக் செய்யக்கூடாதா? சைட்லே வேணாம் ன்னு சொல்லி இருக்கலாமே! பாவம் சாம்பு சார்!

//இல்லைனா ரயிலில் நாம சண்டை போட்டது தெரிஞ்சு சமாதானம் சொல்லத் தேடிட்டு வந்திருக்கார்னு நினைச்சேன். :P:P:P:P//

சமாதானமா? தெரிஞ்சு இருந்தா அந்த பக்கமே வந்து இருக்கமாட்டாரே!
:P:P:P:P

மீதி படிச்சா எனக்கு பலமான சந்தேகம். கண்ட கனவை எழுதரிங்களா? இல்லை நெசமா போய் வந்தீங்களா?

எனக்கு அங்க ஏதாவது வேலை கிடைக்குமான்னு சொல்லுங்க போயிடலாம்!
:P:P:Pதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com