tag:blogger.com,1999:blog-8729592414844755414.post3071009296912921458..comments2023-10-18T05:05:18.092-07:00Comments on என் பயணங்களில்: முப்பெரும் தேவியர் சந்திப்பு!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8729592414844755414.post-89266688882961434982009-09-26T09:20:57.533-07:002009-09-26T09:20:57.533-07:00//பாவம், சிங்காரச் சென்னைனு நினைச்சுட்டு வந்திருக்...//பாவம், சிங்காரச் சென்னைனு நினைச்சுட்டு வந்திருக்காங்க! :P:P:P //

ஹிஹி! பாவம்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-9413905399583496852009-09-26T05:40:06.933-07:002009-09-26T05:40:06.933-07:00//அன்னிக்குக் கேசரி மட்டும் செஞ்சுருந்தால் கட்டாயம...//அன்னிக்குக் கேசரி மட்டும் செஞ்சுருந்தால் கட்டாயம் உங்க நினைவு வந்துருக்கும். ஆனா கீதா ..... பாதுஷாப்பா:-)))))//

கேசரி பண்ணாததன் காரணமே அம்பி நினைப்பு வரக் கூடாதுனு தானே! ஹிஹிஹிஹிஹி :P:P:P:Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-9364549534285714402009-09-26T01:59:09.717-07:002009-09-26T01:59:09.717-07:00கீதா,
நேரம்போனதே தெரியாமப் பேச்சுக்கேட்டோம்:-) ரொ...கீதா,

நேரம்போனதே தெரியாமப் பேச்சுக்கேட்டோம்:-) ரொம்ப நன்றிப்பா

தட்டுலே இருந்த எல்லாத்தையும் சட்னி சாம்பார் தவிர நான் சாப்பிட்டேன்ப்பா.

ம.வடையைப் பார்த்ததும் கண்ணுலே குளம் கட்டிக்கிச்சுப்பா.

அம்பி,

அன்னிக்குக் கேசரி மட்டும் செஞ்சுருந்தால் கட்டாயம் உங்க நினைவு வந்துருக்கும். ஆனா கீதா ..... பாதுஷாப்பா:-)))))

கைலாயம் தரிசித்தவர்களைப் பார்த்தாலே பாதி புண்ணியமாம். சேர்த்துவச்சுக்கிட்டோம்.

நீங்களும் உங்க ரங்க்ஸும் டவுன் டு எர்த் பெர்ஸன்ஸ். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

உங்கக் கொலுப் படங்களொடு பதிவு ஒன்னு வந்துக்கிட்டு இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-43083536898693865042009-09-26T01:55:21.446-07:002009-09-26T01:55:21.446-07:00வாங்க திவா,
//என் கணிப்பில் இது ஒரு ’ஸ்மைல்-ஸ்டோன...வாங்க திவா,

//என் கணிப்பில் இது ஒரு ’ஸ்மைல்-ஸ்டோன் பதிவு’ :)))//

ஹிஹிஹி, மீண்டும் சொல்லிக்கிறேன், தம்பி தங்கக் கம்பி!

சுப்புக்குட்டியைப் பத்தியே நினைச்சுட்டு இருந்தாங்க அன்னிக்கு! :)))))))) வேறே நினைப்பே இல்லை!

பிதாமஹி எப்போ வந்தாங்கனு எனக்கும் தெரியாது, திடீர்னு ஒருநாள் மடல் கொடுத்து சென்னைக்கு வந்துட்டேனேனு சொன்னாங்க, பாவம், சிங்காரச் சென்னைனு நினைச்சுட்டு வந்திருக்காங்க! :P:P:Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-75732636615365522442009-09-26T01:52:22.528-07:002009-09-26T01:52:22.528-07:00//என் பயணங்களில் இது ஒரு ’மைல்-ஸ்டோன் பதிவு’ :)))/...//என் பயணங்களில் இது ஒரு ’மைல்-ஸ்டோன் பதிவு’ :)))//

வாங்க கபீரன்பன், வ.பு??? இல்லாட்டி உ.கு.???? எதுவாய் இருந்தாலும் இதான் என்னோட பதில்! :P:P:P:P:P:P

:))))))))))))) லேட்டா வந்தா நோ சுண்டல்!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-21090517457239627482009-09-25T22:11:11.855-07:002009-09-25T22:11:11.855-07:00பிதா மஹி எப்ப இந்தியா வந்து சேந்தாங்க? தெரியவே தெர...பிதா மஹி எப்ப இந்தியா வந்து சேந்தாங்க? தெரியவே தெரியாதே!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-80269552286907303132009-09-25T22:10:40.509-07:002009-09-25T22:10:40.509-07:00வல்லிக்கா சுப்புகுட்டி மேலே படுத்து இருக்கறவரை ஆரா...வல்லிக்கா சுப்புகுட்டி மேலே படுத்து இருக்கறவரை ஆராதனை செய்யறீங்க! ஆனா சுப்புக்குட்டிக்கு பயமா? :-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-26504429594359298652009-09-25T22:09:53.860-07:002009-09-25T22:09:53.860-07:00//என் பயணங்களில் இது ஒரு ’மைல்-ஸ்டோன் பதிவு’ :)))/...//என் பயணங்களில் இது ஒரு ’மைல்-ஸ்டோன் பதிவு’ :)))//

என் கணிப்பில் இது ஒரு ’ஸ்மைல்-ஸ்டோன் பதிவு’ :)))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-65619930089889311792009-09-25T09:44:49.673-07:002009-09-25T09:44:49.673-07:00என் பயணங்களில் இது ஒரு ’மைல்-ஸ்டோன் பதிவு’ :)))
எ...என் பயணங்களில் இது ஒரு ’மைல்-ஸ்டோன் பதிவு’ :)))

எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்
எனக்கும் கொஞ்சம் சுண்டல்....KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-11432458518207268022009-09-23T17:34:56.304-07:002009-09-23T17:34:56.304-07:00வாங்க வல்லி, நேத்திக்குக் கொஞ்சம்(நிறையவே) வேலை, அ...வாங்க வல்லி, நேத்திக்குக் கொஞ்சம்(நிறையவே) வேலை, அதோட விருந்தாளிங்க வேறே. எனக்குப் பதிலா நீங்க பதில் கொடுத்திருக்கீங்க ரொம்ப நன்றிம்மா! :Dgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-44286381253147287432009-09-23T17:34:10.759-07:002009-09-23T17:34:10.759-07:00ஹிஹிஹி, வாங்க கோபி, அது என்னமோ தெரியலை, நம்ம வீடு ...ஹிஹிஹி, வாங்க கோபி, அது என்னமோ தெரியலை, நம்ம வீடு கண்டு பிடிக்க எல்லாரும் கஷ்டப் படறாங்கல்ல! :D
நன்றிப்பா.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-46692051108155293412009-09-23T17:33:28.810-07:002009-09-23T17:33:28.810-07:00//(மத்த ரெண்டு பேரும்) சொல்லி இருப்பாங்களே! :))//
...//(மத்த ரெண்டு பேரும்) சொல்லி இருப்பாங்களே! :))//

இல்லையே! உங்க பேச்சே அவங்க ரெண்டு பேரும் பேசலையே! :P:P:Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-76052524457217826492009-09-23T17:32:45.487-07:002009-09-23T17:32:45.487-07:00வாங்க கவிநயா, பெயர் பொருத்தமா அமைஞ்சுடுச்சில்ல, என...வாங்க கவிநயா, பெயர் பொருத்தமா அமைஞ்சுடுச்சில்ல, என்ன இருந்தாலும் இந்த நமக்கு நாமே திட்டம் மாதிரி வராது. பாருங்க, பட்டமெல்லாம் கொடுத்துக்க வசதியா இருக்கு! :Dgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-83628345771109005242009-09-23T17:31:46.958-07:002009-09-23T17:31:46.958-07:00இ.கொ. ஹிஹிஹி, நாங்க என்ன அவ்வளவு ஒல்லியாவா இருக்கோ...இ.கொ. ஹிஹிஹி, நாங்க என்ன அவ்வளவு ஒல்லியாவா இருக்கோம்?????தாங்கீஸ்ஸ்ஸ்ஸ், பூகம்பத்துக்குக்காரணம் கண்டு பிடிச்ச விஞ்ஞானி கொத்ஸு(கத்திரிக்காய்???) வால்க! வலர்க! :P:P:P

வாங்க கைலாஷி ஐயா, உங்களைப் பத்தியும் பேச்சு அரை மணி நேரத்துக்கும் மேலே பேசினோம். :Dgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-59325062987571433622009-09-23T17:29:52.395-07:002009-09-23T17:29:52.395-07:00வாங்க உ.த. உங்க டீச்சர் பத்தின விஷயம்னதும் முதல்லே...வாங்க உ.த. உங்க டீச்சர் பத்தின விஷயம்னதும் முதல்லே ஆஜரா??? :P:P:P பிரச்னை ஒண்ணும் இல்லை, ஆனால் மூணு பேருமா போட்டி போட்டு எழுதலாம்னு ஒரு ஐடியா! படிக்க நீங்கல்லாம் இருக்கீங்கங்கற தைரியம் தான்! :)))))))

@பழமை, வாங்க, வாங்க, வல்லி வேறே சொல்லி இருக்காங்க எனக்குப் பதிலா, பேரு நல்லா இருக்கா??? :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-48917626174974240942009-09-22T19:35:48.765-07:002009-09-22T19:35:48.765-07:00கோபிநாத், அவங்க எல்லாரையும் நல் வழில நடத்தத் தான் ...கோபிநாத், அவங்க எல்லாரையும் நல் வழில நடத்தத் தான் இணையத்துக்கெ வந்து இருக்காங்க.
அதனால உங்க ஸ்டேட்மெண்ட் கரெக்ட். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-59564154841479743492009-09-22T19:33:22.010-07:002009-09-22T19:33:22.010-07:00@kavinaya,
thanks pa.@kavinaya,
thanks pa. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-86430493048669956232009-09-22T19:32:52.518-07:002009-09-22T19:32:52.518-07:00@ambi, mm sonnome!!!!!!!@ambi, mm sonnome!!!!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-63096503068153604632009-09-22T19:31:49.195-07:002009-09-22T19:31:49.195-07:00நன்றி கைலாஷி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.நன்றி கைலாஷி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-15175508614338873832009-09-22T19:31:02.033-07:002009-09-22T19:31:02.033-07:00உண்மைத்தமிழன், எங்களை லக்ஷ்மி சரஸ்வதி துர்க்கா லெவ...உண்மைத்தமிழன், எங்களை லக்ஷ்மி சரஸ்வதி துர்க்கா லெவலுக்கு உசத்திட்டீங்க. வாழ்க வாழ்க.:))
ஆசிகள் தொடரும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-77831701246720771692009-09-22T19:29:36.900-07:002009-09-22T19:29:36.900-07:00வாழ்த்துகளுக்கு நன்றி பழமைபேசி.:)வாழ்த்துகளுக்கு நன்றி பழமைபேசி.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-27246764519219043192009-09-22T19:28:22.486-07:002009-09-22T19:28:22.486-07:00@Koths, mm paarththukkaren:))))@Koths, mm paarththukkaren:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-32788796965218264392009-09-22T19:27:45.461-07:002009-09-22T19:27:45.461-07:00கீதா வந்துட்டோமில்ல.
சுப்புக் க்ட்டி பயம் வேற. ந...கீதா வந்துட்டோமில்ல.

சுப்புக் க்ட்டி பயம் வேற. நீங்க சொல்கிற விஷயங்களைத் துளி கூட மிஸ் செய்யாம கேக்கணும். அந்தக் கவலை வேற. உண்மையாவே மனசார நான் நேசித்த இரண்டு மணி நேரம்.
உங்கள் இருவரையும் பார்த்துப் பேசினது எனக்கும் துளசிக்கும் ஆனந்தம், மகிழ்ச்சி சந்தோஷம். பகவான் உங்களையும் ஸ்ரீ சாம்பசிவத்தையும் தீர்க்காயுசும் ஆரோக்கியமும்,மன நிறைவும் நிறையக் கொடுக்கணுமாய் வேண்டிக் கொள்கிறேன்.
நன்றிம்மா.
சுப்புப் பயந்து நான் காலைக் கீழெயே வைக்கலை:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-22746044299186423692009-09-21T23:56:02.763-07:002009-09-21T23:56:02.763-07:00ஆகா...பார்த்துட்டிங்களா!! ;)) சூப்பரு ;)
\\எப்படி...ஆகா...பார்த்துட்டிங்களா!! ;)) சூப்பரு ;)

\\எப்படி வருதுனு கேட்டாங்க. அப்புறமா வழி சொல்லி வாசலில் காத்திருந்தோம்.

இதுல உங்களை மிஞ்ச ஆளே இல்லை ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-45866003302332870022009-09-21T22:55:20.084-07:002009-09-21T22:55:20.084-07:00ம்ம், நடக்கட்டும். என்னை பத்தி நல்லதா நாலு வார்த்த...ம்ம், நடக்கட்டும். என்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை (மத்த ரெண்டு பேரும்) சொல்லி இருப்பாங்களே! :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com