tag:blogger.com,1999:blog-8729592414844755414.post3503582344468748194..comments2023-10-18T05:05:18.092-07:00Comments on என் பயணங்களில்: ரெங்க ராமனா? ரெங்கமன்னாரா?? மாமனார் வீடே சொர்க்கம்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8729592414844755414.post-20324795938402299962009-01-15T19:35:00.000-08:002009-01-15T19:35:00.000-08:00:))))))):)))))))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-17804301479616069002009-01-15T02:15:00.000-08:002009-01-15T02:15:00.000-08:00//அட ரங்கதிவா, வாங்க, வாங்க, ஏது இந்தப் பக்கமெல்லா...//அட ரங்கதிவா, வாங்க, வாங்க, ஏது இந்தப் பக்கமெல்லாம் வந்திருக்கீங்க?? ஆச்சரியமா இருக்கே!//

போச்சுடா. மாட்டிக்கிட்டேனா? இனிமே இதுதான் என் பேரா?

//அப்புறம் தங்கமணி மாதிரி பேர் யோசிக்கிறப்ப ஏன் ரங்கமணின்னு வெச்சாங்கன்னு இப்ப இல்லே புரியுது!//

செம ஜோக்குன்னு நினைச்சேன். ஹும்! :-(

//@ரங்கதிவாண்ணா, தம்பிக்கு இன்னும் ரெண்டு அல்லது மூணு வருஷம் கழிச்சு தான். இவங்க சும்மா புரளிய கெளப்பறாங்க. :)//
ம்ம்ம்ம்ம். என்னவோ யூஎஸ் டிக்கட் ன்னு சொல்றாங்களேன்னு பாத்தேன். மொய் எழுதாம ஓடிப்போயிடலாம்ன்னு பாக்கறாங்களா? அப்படி என்ன ஆனைக்கு தீனியா மொய் எழுதணும்?

தம்பி, அம்பி இன்னும் 3 வருஷம் தடா போட்டு இருக்கார். அதுவரை சுதந்திரமா இருங்க. அப்புறம் இருக்கவே இருக்கு! வாழ்த்துக்கள்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-32353442976658251532009-01-15T00:53:00.000-08:002009-01-15T00:53:00.000-08:00//திவாண்ணா,//க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிர்ஷ்டம், அதிர்ஷ...//திவாண்ணா,//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிர்ஷ்டம், அதிர்ஷ்டம், அடிக்குது, திவாவுக்கு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

//உங்க ஆசீர்வாதம் இல்லாம என்னோட கல்யாணமா??????//

ஹிஹிஹி, ரங்கதிவா, நோட் தி பாயிண்டு! ஒன்லி ஆசீர்வாதம், நோ மொய்! அண்டர்ஸ்டாண்டினதா?? :P:P:P

தம்பி, இப்போவே சொல்லிடுங்க, யு.எஸ்.ஸுக்கு டிக்கெட்டுக்குச் சொல்லிடறேன்! :P:P:P:P:Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-2726384168243103642009-01-15T00:51:00.000-08:002009-01-15T00:51:00.000-08:00//@ரங்கதிவாண்ணா, //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., அக...//@ரங்கதிவாண்ணா, //

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., அக்கிரமமா இருக்கே! அவர் மட்டும் அண்ணாவா?? :P:P:P:P:P

//என் மொய்யை என் ஜுனியர் வந்து உங்க கிட்ட கேக்கற மாதிரி வெச்சுக்காதீங்க!ன்னு சொன்னேனே அதையும் எழுத வேண்டியது தானே? :p//

சொன்னீங்களா என்ன?? ம்ம்ம்ம் இருக்கும், இருக்கும், நான் தான் காதிலே வச்ச பஞ்சை எடுக்கவே இல்லையே! :P:P:P:Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-86498946958863311572009-01-14T20:59:00.000-08:002009-01-14T20:59:00.000-08:00//அட தம்பிக்கு கல்யாணமா? எப்ப?//திவாண்ணா, ...//அட தம்பிக்கு கல்யாணமா? எப்ப?

திவாண்ணா,
கல்யாணம்லாம் ஒன்னும் இல்லை,தலைவி புரளியை களப்புகிறார்...:) உங்க ஆசீர்வாதம் இல்லாம என்னோட கல்யாணமா??????

தம்பிதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-73035343416311765492009-01-14T20:52:00.000-08:002009-01-14T20:52:00.000-08:00என் மொய்யை என் ஜுனியர் வந்து உங்க கிட்ட கேக்கற மாத...என் மொய்யை என் ஜுனியர் வந்து உங்க கிட்ட கேக்கற மாதிரி வெச்சுக்காதீங்க!ன்னு சொன்னேனே அதையும் எழுத வேண்டியது தானே? :p

@ரங்கதிவாண்ணா, தம்பிக்கு இன்னும் ரெண்டு அல்லது மூணு வருஷம் கழிச்சு தான். இவங்க சும்மா புரளிய கெளப்பறாங்க. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-19089831959228089252009-01-14T17:53:00.001-08:002009-01-14T17:53:00.001-08:00வாங்க மெளலி, உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். நன்...வாங்க மெளலி, உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். நன்றி, வந்ததுக்கு!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-5287532728689792462009-01-14T17:53:00.000-08:002009-01-14T17:53:00.000-08:00அட ரங்கதிவா, வாங்க, வாங்க, ஏது இந்தப் பக்கமெல்லாம்...அட ரங்கதிவா, வாங்க, வாங்க, ஏது இந்தப் பக்கமெல்லாம் வந்திருக்கீங்க?? ஆச்சரியமா இருக்கே!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-42366609935099679522009-01-14T07:55:00.000-08:002009-01-14T07:55:00.000-08:00பொங்கல் நல்வாழ்த்துக்கள் கீதாம்மா...பொங்கல் நல்வாழ்த்துக்கள் கீதாம்மா...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-32471714815635337022009-01-14T07:37:00.000-08:002009-01-14T07:37:00.000-08:00அட தம்பிக்கு கல்யாணமா? எப்ப?நான் கூட ரங்கதிவா ன்னு...அட தம்பிக்கு கல்யாணமா? எப்ப?

நான் கூட ரங்கதிவா ன்னு பேர் மாத்தி வெச்சுக்கலாமான்னு யோசிக்கிறேன்.

அப்புறம் தங்கமணி மாதிரி பேர் யோசிக்கிறப்ப ஏன் ரங்கமணின்னு வெச்சாங்கன்னு இப்ப இல்லே புரியுது!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com