tag:blogger.com,1999:blog-8729592414844755414.post6882452143037941012..comments2023-10-18T05:05:18.092-07:00Comments on என் பயணங்களில்: தருமமிகு சென்னையா இது???? :((geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8729592414844755414.post-43565650874673517402009-09-03T04:56:45.733-07:002009-09-03T04:56:45.733-07:00வாங்க வல்லி, குடும்ப ஆட்டோக்காரர் இருக்கார்தான். ஆ...வாங்க வல்லி, குடும்ப ஆட்டோக்காரர் இருக்கார்தான். ஆனால் ஜெயஸ்ரீ அடுத்த பதிவிலே சொல்லி இருக்காப்பல நாம தேடறப்போ அவர் வர முடியாது. சில சமயம் ரொம்ப அவசியம்னா அவருக்குப் பதிலா வேறே யாரையாவது அனுப்புவார். இது ஒரு நாள் முழுக்கவேனு அங்கங்கே பார்த்துக்கலாம்னு நினைச்சது! :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-67590097000498032582009-09-03T04:55:19.551-07:002009-09-03T04:55:19.551-07:00வாங்க அபி அப்பா, வந்தது தான் வந்தீங்க, பதிவைப் படி...வாங்க அபி அப்பா, வந்தது தான் வந்தீங்க, பதிவைப் படிச்சிருக்கலாம் இல்லை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-80255631975568060932009-09-03T04:54:50.801-07:002009-09-03T04:54:50.801-07:00அம்பி, என்ன ரிபீட்டு? பூரிக்கட்டை?? சென்னையிலிருந்...அம்பி, என்ன ரிபீட்டு? பூரிக்கட்டை?? சென்னையிலிருந்து குறி பார்த்து வந்துடுச்சா? :Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-54628051282543469012009-09-03T04:54:12.126-07:002009-09-03T04:54:12.126-07:00வாங்க ஜெயஸ்ரீ, இதே கதை மதுரையிலும் இப்போ சில வருஷங...வாங்க ஜெயஸ்ரீ, இதே கதை மதுரையிலும் இப்போ சில வருஷங்களாய் ஆரம்பிச்சிருக்கு. என்னதான் மதுரைக்காரங்களா இருந்தாலும் சில சமயம் ஏமாந்து தான் போக வேண்டி இருக்கு. :((((( என்ன செய்யறது? போகாமலும் இருக்க முடியறதில்லை!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-6802845185185140502009-09-03T03:26:37.974-07:002009-09-03T03:26:37.974-07:00ஆட்டோ வருவதும் ஒரு அதிர்ஷ்டமெ அப்படின்னு பாடலாமா ...ஆட்டோ வருவதும் ஒரு அதிர்ஷ்டமெ அப்படின்னு பாடலாமா கீதா:)

எங்க வீட்டுக்கு எதிர்த்தாப்பில ஒரு வயசான ஆட்டோக்காரர் இருப்பார்.
அவரை விட வயசான ஆட்டோ.
நான் வாசலைக் கடக்க வேண்டியதுதான் தாமதம். ஆட்டோவைக் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்.
அதில் ஏறி அம்மாவீட்டை அடைய அரைமணிநேரம் ஆகும். அம்மாவீடு தி.நகர்.

லொட லொடவென்று சத்தம் .பழுதடைந்த எஞ்சின்.
சொன்னாலும் கேட்க மாட்டார்.
5 வருஷம் முன்னாடியே ஐம்பது ரூபாய் கேட்பார்.

இப்பதான் கொஞ்ச நாளாக் காண்பது இல்லை:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-74987624526001817002009-09-03T01:21:42.268-07:002009-09-03T01:21:42.268-07:00அம்மாடி ஆத்தாடி! எத்தன நாள் ஆச்சு இப்படி ஒரு மொக்க...அம்மாடி ஆத்தாடி! எத்தன நாள் ஆச்சு இப்படி ஒரு மொக்கை போட்டு!!!!

தலைவி! உங்கள் நட்சத்திர வாரம் தீட்ஷிதர் வீட்டுக்கு சொல்லப்பட்டது கிருஷ்ணாவால் என்பதை அறியவும்!!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-79179135930869259492009-09-03T01:19:18.025-07:002009-09-03T01:19:18.025-07:00//அடாடா எம்பூட்டு நாளாச்சு இப்படி ஒரு மொக்கையை நீங...//அடாடா எம்பூட்டு நாளாச்சு இப்படி ஒரு மொக்கையை நீங்க எழுதி//

சூப்பர் :))))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-570192745368403252009-09-02T21:51:09.694-07:002009-09-02T21:51:09.694-07:00Every time we encounter some stress or the other w...Every time we encounter some stress or the other when we visit Madras. It w'd be highly frustrating and disgusting when we go through it. porumda saami innime varave vendam enben. Hubby would say " aamam poi erngaravaraikkum "enbar.. But now when I flip back through the events I always think nothing could be more entertaining and enterprising than this.
Ennathan sonnalum nammba ooru delightful than Mrs Sambasivam. You get navarasm.Of course azhudhu sirikka vaichudum.:)) Madras ippadinna Delhi innoru bayankara sirippu!! Saare jahan se achcha Hindhusthan Hamara than.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-40379554734439626122009-09-02T06:37:29.090-07:002009-09-02T06:37:29.090-07:00வாங்க, வாங்க, மஞ்சூர், ஏது அதிசயமோ அதிசயம் போங்க! ...வாங்க, வாங்க, மஞ்சூர், ஏது அதிசயமோ அதிசயம் போங்க! இதுக்கே இப்படின்னா, நாங்க முதன்முதல் மும்பை போன கதை தெரியுமா உங்களுக்கு? அதுக்கு என்ன சொல்லுவீங்களோ?? :))))))))

ஆனா ஒண்ணு, நிஜமாவே கந்தசஷ்டி கவசம் தான் காப்பாத்துது, சந்தேகமே இல்லை.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-50953662914735258742009-09-02T06:36:19.710-07:002009-09-02T06:36:19.710-07:00@மெளலி, இது மொக்கையா? உண்மையான அனுபவம்! நறநறநறநற@மெளலி, இது மொக்கையா? உண்மையான அனுபவம்! நறநறநறநறgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-31812175279256412742009-09-02T03:20:08.528-07:002009-09-02T03:20:08.528-07:00அடடா உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி அடிக்கடி நடக்கி...அடடா உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி அடிக்கடி நடக்கிறதுன்னு தெரியலெயே அந்த கந்த சஸ்டி கவசம் தான் காப்பாத்தனும்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-76848936336637478552009-09-02T02:51:12.657-07:002009-09-02T02:51:12.657-07:00அடாடா எம்பூட்டு நாளாச்சு இப்படி ஒரு மொக்கையை நீங்க...அடாடா எம்பூட்டு நாளாச்சு இப்படி ஒரு மொக்கையை நீங்க எழுதி.....சூப்பர்....தொடர்ந்து எழுதவும் :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com