tag:blogger.com,1999:blog-8729592414844755414.post7336332359148110012..comments2023-10-18T05:05:18.092-07:00Comments on என் பயணங்களில்: நீங்க க.கை.நா.??? இதைப் படிங்க முதல்லே!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8729592414844755414.post-74553260342815988742010-11-08T02:08:16.129-08:002010-11-08T02:08:16.129-08:00சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு !!
பழைய பதி...சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு !!

பழைய பதிவுகளை படிப்பதே ரொம்ப சுவாரசயமாக தான் இருக்கிறது மேடம்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-80153306308766189132009-01-15T00:55:00.000-08:002009-01-15T00:55:00.000-08:00@ரங்கதிவா, ம்ம்ம்ம்ம்., உங்க பிரச்னை என்ன பெரிசா இ...@ரங்கதிவா, ம்ம்ம்ம்ம்., உங்க பிரச்னை என்ன பெரிசா இருக்கப் போகுது?? இங்கே பாருங்க, கமெண்ட் போட்டாலோ, கமெண்டுக்குப் பதில் சொன்னாலோ அவ்வளவு தான்!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-59234669798373220132009-01-14T21:57:00.000-08:002009-01-14T21:57:00.000-08:00அட, தொழில் நுட்ப நிபுணி ஆனது தெரியவே தெரியாதே! எனக...அட, தொழில் நுட்ப நிபுணி ஆனது தெரியவே தெரியாதே! எனக்கு இங்கே ஒரு பிரச்சினை......திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-30495936052690258612008-12-24T20:51:00.000-08:002008-12-24T20:51:00.000-08:00@கோபிநாத், அவங்களுக்குப் பிரச்னை வருதோ இல்லையோ, என...@கோபிநாத், அவங்களுக்குப் பிரச்னை வருதோ இல்லையோ, என்னோட திரும்பத் திரும்பச் சொல்லப் பட்ட குற்றச் சாட்டாலே இப்போ என்னைப் போல முன்பணம் கட்டி இணைப்பு வாங்கிக்கிறவங்களுக்கு எத்தனை நாள் இணைப்பு கிடைக்கலையோ அத்தனை நாட்கள் நீட்டிப்புக் கிடைக்குது. அதோட இங்கே இருக்கும் பிஎஸெனெல் இணைப்பை விட இது வேகமாயும் இருக்கு. அதையும் பார்த்தேன்!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-86131883492561007152008-12-24T20:49:00.000-08:002008-12-24T20:49:00.000-08:00@தேவன்மயம், ப்ராட்பாண்ட் இணைப்புத் தொல்லையே தாங்க ...@தேவன்மயம், ப்ராட்பாண்ட் இணைப்புத் தொல்லையே தாங்க முடியலை, இந்த அழகிலே டிஷ் வேறே டாடா ஸ்கை வாங்கச் சொல்றீங்களா? நான் தொலைக்காட்சி பார்க்கிறதே செய்திகளுக்கும், சில சங்கீதக் கச்சேரிகளுக்கும் தான். அதனாலே கேபிள் இணைப்பே அதுக்கு அதிகம்! :))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-43997193702025392572008-12-24T20:47:00.000-08:002008-12-24T20:47:00.000-08:00வாங்க புலி, கூப்பிட்டதை மதிச்சு வந்ததுக்கு முதல்லே...வாங்க புலி, கூப்பிட்டதை மதிச்சு வந்ததுக்கு முதல்லே நன்னியோ நன்னி! எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன் பாருங்க! :P :Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-4296850518432948762008-12-21T00:03:00.000-08:002008-12-21T00:03:00.000-08:00தொடர்கதையாக பல முறை படிச்சிட்டோம்...இப்போ அதையே ஒர...தொடர்கதையாக பல முறை படிச்சிட்டோம்...இப்போ அதையே ஒரு முழுநிள படமாக போட்டு காட்டுறிங்க...;))

எப்படி தலைவி உங்களாக மட்டும் இப்படி எல்லாம் முடியுது ;))

இனி டாடாவுக்கு பிரச்சனை வந்தால் உங்களை தான் கூப்பிடுவாங்க.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-23848382119653207902008-12-20T04:55:00.000-08:002008-12-20T04:55:00.000-08:00டாடா செர்வெரில் இப்போதும் இப்படி பிரச்சினை உள்ளதா?...டாடா செர்வெரில் இப்போதும் இப்படி பிரச்சினை உள்ளதா?
டாடா ஸ்கை டிஷ் ஆண்டெனா எப்படியிருக்கு?தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-27968957294109456162008-12-20T03:07:00.000-08:002008-12-20T03:07:00.000-08:00நீங்க எழுதி எழுதியே தலைவி(வலி) ஆனதுக்கு நானும் ஒரு...நீங்க எழுதி எழுதியே தலைவி(வலி) ஆனதுக்கு நானும் ஒரு காரணம் என்று போட்டு கொடுக்குற மாதிரி இருக்கு...

ஆனாலும் இந்த call Centre மக்கள் நமக்கு ஏதுமே தெரியாது என்ற எண்ணத்திலே டீல் பண்ணுவாங்க அது தான் கடுப்பாகும். எனக்கு Dish Tv, Airtel உங்களுக்கு டாடா :)

ஆனா நல்ல டைம்பாஸ் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-14332490595717576362008-12-19T18:01:00.000-08:002008-12-19T18:01:00.000-08:00ஹிஹிஹி, கொத்து, இது, இது, இதைத் தானே நினைச்சோம்! :...ஹிஹிஹி, கொத்து, இது, இது, இதைத் தானே நினைச்சோம்! :))))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-32603643915019861542008-12-19T05:53:00.000-08:002008-12-19T05:53:00.000-08:00ரொம்ப டெக்னிக்கல் சமாச்சாரமா இருக்கு. ஒண்ணியும் பி...ரொம்ப டெக்னிக்கல் சமாச்சாரமா இருக்கு. ஒண்ணியும் பிரியலை!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com