tag:blogger.com,1999:blog-8729592414844755414.post3191931712078418490..comments2023-10-18T05:05:18.092-07:00Comments on என் பயணங்களில்: இது என்ன அநியாயம் பாருங்க???geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8729592414844755414.post-20694076341231098722009-03-05T23:50:00.000-08:002009-03-05T23:50:00.000-08:00நண்பியோட குழந்தை 2 நாளா மத்தியானம் தூங்க மாட்டேன்ன...நண்பியோட குழந்தை 2 நாளா மத்தியானம் தூங்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சுட்டு இருக்கு. அது தூங்கினாத் தான்! :))))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-33377792667922234752009-03-05T23:49:00.000-08:002009-03-05T23:49:00.000-08:00ஜி டாக்லே இருந்து வெளியே வந்துட்டுத் தனியா லாகின் ...ஜி டாக்லே இருந்து வெளியே வந்துட்டுத் தனியா லாகின் பண்ணி மெயிலுக்குப் போய் அதையும் சைன் அவுட் பண்ணிட்டு இன்னொரு ஐடிக்குப் போகும்போது தான் இந்த மாதிரி எல்லாம் சொல்லுது! என்னத்தைச் சொல்ல போங்க! ஜி டாக்லே இருந்தாலுமே, அதிலே இருந்து இன் பாக்ஸுக்கு எக்ஸ்ப்ளோரர் சில சமயம் அனுமதிக்குது, சில சமயம் உள்ளே போய் மறுபடியும் மெயிலில் லாக் இன் பண்ணச் சொல்லுது. நெருப்பு நரியில் அப்படி இல்லை, திறந்தாலே டண்டடய்ய்ங்க்க்க்க்க்க்க், உடனே மெயில் வந்துடும், ஆனால், அதிலே இருந்து வெளியே வந்துட்டு இன்னொரு ஐடிக்குப் போக முடியலை, செக்யூரிட்டி செட்டிங்கைப் பார்க்கணுமோ?? அதிலே செட்டிங்ஸிலே எப்படினு தெரியலை, திறந்து பார்த்தாலே ஏதானும் ஆயிடுமோனு பயம்ம்ம்ம்ம்மா இருக்கு! :((((((((((((((((geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-22310540038345448182009-03-05T23:46:00.000-08:002009-03-05T23:46:00.000-08:00வாங்க குமார், தேடிப் பிடிச்சு வந்ததுக்கு நன்னிங்கோ...வாங்க குமார், தேடிப் பிடிச்சு வந்ததுக்கு நன்னிங்கோ! லினக்ஸிலும் கை வைக்கிறாப்போல் தான் எண்ணம். அப்புறமா நீங்க தான் வருத்தப் படப் போறீங்க, போங்க! :P :P:P:Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-33990402782166758832009-03-05T08:32:00.000-08:002009-03-05T08:32:00.000-08:00ஜிடாக்ல இருந்தா gமெய்ல்ல லாகின் பண்ணதாதான் அர்த்தம...ஜிடாக்ல இருந்தா gமெய்ல்ல லாகின் பண்ணதாதான் அர்த்தம். தொழில் நுட்பர்கள் ஏதாவது பண்ணி ரெண்டு மூணு ஜிமெய்ல் திறப்பாங்க! அதெல்லாம் நம்மால முடியுமா என்ன?<BR/><BR/>குமார், உபுண்டு வெச்சு இருக்காங்க. மோடம் யூஎஸ்பி மோடம். அதான் பிரச்சினை. என்டிஸ்ராப்பர் சொல்லி இருக்கேன். நண்பி சரி செய்வாங்களான்னு பாக்கலாம்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-28474295402930586822009-03-05T01:22:00.000-08:002009-03-05T01:22:00.000-08:00பேசாமா லினக்ஸிலும் கை வைத்து பார்த்துவிடுங்கள்.பேசாமா லினக்ஸிலும் கை வைத்து பார்த்துவிடுங்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com